தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
🎵 தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் 🎵
தமிழ் கிறிஸ்தவ பாடல்களை தேவ மகிமைக்காக உங்களுக்காக வழங்க இருக்கிறோம். .
“கர்த்தருக்குப் புதிய பாடலைப் பாடுங்கள்; பூமியிலுள்ள அனைவரும் கர்த்தருக்குப் பாடுங்கள்.” — சங்கீதம் 96:1
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் என்பது கிறிஸ்தவ கம்யூனிட்டி சபையானது (Christ Community Church) உங்களுக்காக தமிழ் கிறிஸ்தவ பாடல்களை தொகுத்து வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் கிறிஸ்தவர்கள் பயனடைய விரும்புகிறோம். உங்கள் விருப்பத்தையும், பாடல்களையும், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், உங்களுடைய ஆலோசனை எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன்.
🎶 பாடல்கள் தொகுப்பு
யேசு ராஜா
🎤 பா. அல்வின் ஜான்சன்
மகிமை பாடுவோம்
🎤 CCC Choir
தூய ஆவி
🎤 பா. அல்வின் ஜான்சன்
🙏 உங்கள் பாடலை சமர்ப்பிக்கவும்
நீங்கள் கிறிஸ்தவ பாடகரா? ஆராதனை குழுவில் உள்ளவரா? உங்கள் பாடலை இங்கே பகிர்ந்து கொள்ளவும்,
தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
📞 தொடர்புக்கு
CHRISTIAN COMMUNITY CHURCH
Pastor . Allwin Johnson
2/150 W3, Srinivasa Nagar,
Satchiyapuram, Sivakasi West,
Tamil Nadu – 626124
📱 9790002006
© 2025 Christian Community Church | Tamil Christian Songs Department
Follow us : 🌐 Facebook | YouTube | Instagram